பிரம்மாண்ட சரித்திர படம் பாகுபலியில் நடித்ததில் இருந்து நடிகை தமன்னாவின் பந்தா அதிகமானதாகவும், சம்பளம் அதிகம் கேட்பதாகவும் செய்திகள் வந்தன. அவை அத்தனையையும் பொய்யாக்கி விட்டாராம் நடிகை தமன்னா.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை அனுஷ்காக்கு அதிகம் ஸ்கோப் தரப்பட்டிருந்தது. தமன்னா ஒரே ஒரு காட்சியில்தான் வந்தார். ஆனால் அந்த படத்துக்கு பின் தமன்னா அதிக சம்பளம் கேட்பதாக செய்தி வந்தது.

ஆனால் உண்மை அப்படி இல்லையாம். ஹீரோக்களை மட்டுமே பார்த்து தமன்னா படங்களை ஒப்புக்கொள்கிறாராம். பெரிய ஹீரோ என்றால் சம்பளத்திலும் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாராம்.

இறங்கி வந்தாதான் மார்க்கெட் ஏறும் என்பதை புரிந்துகொண்டார் போல…! மேலும், சம்பளத்தை குறைத்து கொண்டதையடுத்து பல புதிய பட வாய்ப்புகள் நடிகைக்கு கிடைத்துள்ளதாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here