தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்துவிட்டனர்.

இந்நிலையில் விரைவில் மூன்றாவது லுக் வெளிவரும் நிலையில், விஜய்க்கு படத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பு மிகவும் பிடித்துள்ளதாம்.

அவரின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததால், அவரின் சம்பளத்தை சில லட்சங்களை உயர்த்தி கொடுக்க கூறியுள்ளாராம் நடிகர் விஜய்.

இதில் கிராமத்து கதாபாத்திரத்தில் வரும் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே,சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here