கடின உழைப்பாலும், தன்னுடைய நடிப்புத் திறமையாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் கண் தானம், ரத்த தானம், அன்னதானம், இலவச நோட் புத்தகங்கள் வழங்குவது என்று தல ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. எந்த கிசுகிசுவிலும் சிக்காத வீரமான தல எத்தனை விருதுகள் வாங்கியிருக்கிறார் தெரியுமா? முதலில் அதனை தெரிந்து கொள்வோம்:

பூவெல்லாம் உன் வாசம் – தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது

பூவெல்லாம் உன் வாசம் – பிலிம்பேர் விருது சிறந்த நடிகர்

வரலாறு – கெளரவ எம். ஜி. ஆர் விருது

வரலாறு – பிலிம்பேர் விருது சிறந்த நடிகர்

வரலாறு – விஜய் விருது பிடித்த நடிகர்

வரலாறு – விஜய் விருது சிறந்த நடிகர்

வரலாறு – தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சிறந்த நடிகர்

வில்லன் – பிலிம்பேர் விருது சிறந்த நடிகர்

வில்லன் – தினகரன் சினிமா விருது சிறந்த நடிகர்

ஆசை – பிலிம்பேர் விருது சிறந்த நடிகர்

வாலி – சினிமா எஸ்பிரஸ் விருது சிறந்த நடிகர்

வாலி – தினகரன் சினிமா விருது சிறந்த நடிகர்

மங்காத்தா – விஜய் விருது சிறந்த வில்லன்

மங்காத்தா – விஜய் விருது பிடித்த நடிகர்

மங்காத்தா – சென்னை டைம்ஸ் விருது சிறந்த நடிகர்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் – பிலிம்பேர் விருது சிறந்த துணை நடிகர்

முகவரி – சினிமா எஸ்பிரஸ் விருது சிறந்த நடிகர்

பில்லா – தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் விருது சிறந்த நடிகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here