அஜித் ரசிகர்கள் எப்போது விவேகம் படம் வரும் என காத்திருக்கின்றனர். ஏற்கனவே டீசர், சர்வைவா பாடல் செம்ம ஹிட் அடித்துவிட்டது.

இந்நிலையில் தற்போது வரும் திங்கள் அன்று மாலை 6 மணிக்கு ‘தலை விடுதலை’ சிங்கிள் ட்ராக் வெளிவருவதாக கூறப்பட்டது.

ஆனால், அஜித் ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து இன்று நள்ளிரவு 12 மணிக்கே இந்த சிங்கிள் ட்ராக் ரிலிஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here