இளையதளபதி விஜய் அதிகமாக பேசமாட்டார் என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். படத்தில் மட்டுமில்லாது பொது நிகழ்ச்சிகளிலும் சமூகம் சார்ந்த விசயங்களை பேசிவருகிறார்.

ரசிகர்களின் வரவேற்போடு, கூட்டத்தில் ஆரவாரமும், மக்களிடையே ஒரு நல் எண்ணமும் உருவாகியுள்ளது. இதோடு ரசிகர்கள் பலரும் விரைவில் முக்கிய தகவல்கள் வரும் என கூறிவருகின்றனர்.

தற்போது விஜயின் பிறந்த நாள் குறித்து பலரும் ஜூன் 22 அன்று ஃபேஸ்புக் கதறும், ட்விட்டர் பதறும், யூடூப் அலறும், வாட்ஸ் ஆப் சிதறும், தமிழ்நாடே தெறிக்கும் என போஸ்டர் போட்டிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here