சின்னத்திரையில் தன் கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் டிடி. இவர் வாரம் தோறும் நடத்தும் நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்வார்கள்.

இந்த வாரம் இயக்குனர் வெங்கட்பிரபு கலந்துக்கொண்டார், இந்த நிகழ்ச்சி செம்ம ஜாலியாக சென்றது, பல சர்ப்ரைஸ் விஷயங்களால் வெங்கட்பிரபுவே அசந்துவிட்டார்.

இவை அனைத்திற்கும் காரணம் வெங்கட்பிரபுவின் தம்பி ப்ரேம்ஜி தான், அவரால் தான் இந்த ஷோ இத்தனை ஜாலியாக சென்றது என டிடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ரேம்ஜி தான் தன் அண்ணனை பற்றி டிடியிடம் பல விஷயங்களை கூறியுள்ளாராம்.

First I hav to thank @Premgiamaren helpin me out in the prep🙏 without him today’s wudnt hav been so spl for r sweet @vp_offl 🤗

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here