ஒரு சில மாதங்களுக்கு முன் கோலிவுட்டே அதிர்ந்து தான் போய் இருந்தது சுசிலீக்ஸால். பாடகி சுசித்ரா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டார்.

பிறகு வரும் திங்கள் கிழமை அமலா பாலின் அந்தரங்க வீடியோ வருகின்றது என அந்த சமயத்தில் கூறினார், இதை தொடர்ந்து அவருடைய ஐடி முடக்கப்பட்டது.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அமலா பால் இதுக்குறித்து பேசுகையில் ‘என் வீடியோ வரும் என்று சொன்னார்கள்.

ஆனால், அதற்குள் ஐடி முடக்கப்பட்டுவிட்டது, என் வீடியோவை பார்க்க முடியாமல் போனது எனக்கே வருத்தம் தான்’ என கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here