காதல் படத்தில் நடித்த நடிகர் விருச்சககாந்த் கோயிலில் பிச்சையெடுத்த சம்பவம் சில நாட்களுக்கு முன் சமூகவலைதளங்களில் வைரலானது.

இதனையறிந்த நடிகர் சரவணன், தயாரிப்பாளர் காண்டீபனுடன் இணைந்து அவர் கேட்டபடி, புதிய சாம்சங் மொபைல்போனும், ஒரு செட் உடைகளும் வாங்கிக்கொடுத்துள்ளனர்.

நேற்று நடந்த ‘உறுதிகொள்’ பாடல் வெளியீட்டு விழாவிலும் அவருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும், அவருக்கு பட வாய்ப்புகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here