சூரியா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருவது பலரும் அறிந்தது. இதன் பஸ்ட் லுக் போஸ்டர்ரும் வெளியானது.
இதணை தொடர்ந்து சூரியா இயக்குனர் கே.வி ஆனந்துடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளியனது. அப்படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இணையவுள்ள படம் சூரியா 37.இப்படம் பத்து விதமான இடங்களில் எடுக்கப்படவுள்ளதாம் இந்த படம் அதிரடி  திரில்லர் வகையான கதை கொண்டதாம். இப் பட வேலைகள் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here