தல அஜித்துடன் பில்லா 2 படத்தில் பார்வதி, புருனா அப்துல்லா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நடிக்க இருந்தவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவர் ஒரு வேளை அப்படத்தில் நடித்திருந்தால் தமிழிலும் பிரபலமாகியிருப்பார்.

ஆனால் ஏதோ சில காரணத்தால் அவர் சான்ஸை விட்டுவிட்டார். இவர் ஆக்‌ஷன் படம் மட்டுமல்லாது, காமெடி படத்திலும் கலக்கியிருக்கிறார். இதனாலேயே இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இவரது படம் என்றால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. தற்போது ரஜினி நடிக்க இருக்கும் படத்தில் நடிக்கிறாராம் குரேஷி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here