நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாள இயக்குநர் சித்திக், தமிழில் படம் இயக்க உள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படமான “பாஸ்கர் தி ராஸ்கல்” திரைப்படத்தை அவர் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். இதில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படும் குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க ’தெரி பேபி’ நைனிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் துவக்க விழா கேரள மாநிலம் கொச்சினில் இன்று நடைபெற்றது. “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here