மலையாளத்தில் Ben படத்தில் நடித்த ஆதிஷ் பிரவீன் என்ற சிறுவனுக்கு தேசிய விருது கிடைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த சிறுவனின் மிகப் பெரிய ஆசையே இளையதளபதி விஜய்யை சந்திக்க வேண்டும் என்பது தானாம்.

அந்த கனவும் சிறுவனுக்கு நிறைவேறியுள்ளது. ஆதிஷ் தனது குடும்பத்துடன் விஜய்யை இன்று (ஏப்ரல் 29) சந்தித்துள்ளார். அப்போது சிறுவனுடன் விஜய் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here