ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி முன்னணி நடிகர்களுக்கு இணையாக வெற்றியடைந்த படம்.

ஆனால், கடைசியாக இவர் நடித்த பல படங்கள் தோல்வி தான், கடம்பன் படத்தை ஆர்.பி.சௌத்ரியுடன் இணைந்து தயாரித்தார்.

அந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று நினைத்திருக்க படம், படுதோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து அடுத்து அமீருடன் சந்தனத்தேவன் படத்தில் களம் கண்டார், அந்த படத்திற்கும் ஆர்யா தான் தயாரிப்பாளர்.

இந்நிலையில் கடம்பன் தோல்வி ஆர்யாவிற்கு பெரும் நஷ்டத்தை கொடுக்க, சந்தனத்தேவன் கடும் பணநெருக்கடியில் சிக்கியுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here