மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் திலீப். இவர் சமீபத்தில் தான், தன் முதல் மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு, காவ்யா மாதவனை கரம் பிடித்தார்.

மேலும், பாவனாவிற்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைக்கு கூட இவர் தான் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இதை அறிந்த திலீப் மிகவும் மனவேதனை பட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி இதையெல்லாம் கேட்க, பேசாமல் தற்கொலை செய்துக்கொள்ளலாம் என தயாராகிவிட்டேன், பிறகு நானே என் மனதை தேற்றிக்கொண்டேன்.

பாவனா போல் வேறு யாருக்கும் நடந்திருந்தால் உடைந்திருப்பார், ஆனால், அவர் 3வது நாளே தன் பணிகளை தொடங்கியது பிரமிக்க வைத்தது’ என கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here