நயன்தாராவின் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி அதனை விரிவுபடுத்த களத்தில் இறங்கியிருக்கிறார் அவரது காதலரான  விக்னேஷ்சிவன்.

சமீபத்தில் நயன்தாரா நடித்த கார் பேய் படமான டோராக்கு சரியான புரமோட் பண்ணவில்லை என்று தயாரிப்பாளரை கடிந்து கொண்ட விக்னேஷ் சிவன், இனி நானே பண்ணிக்கிறேன் என்று சொல்லிவிட்டு மன்றத்தை ஆரம்பித்து விட்டார். 60 அடி உயர கட்அவுட், பாலாபிஷேகம், போஸ்டர் எல்லாம் அவர் ஏற்பாடுதானாம்.

விரைவில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறாராம். மன்றத் தலைவர் அவரேதானாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here