மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்த நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். அவருடைய கணவர் பகத் பாசில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர்.

அவரிடம் நஸ்ரியா மீண்டும் நடிக்க வருவது பற்றி ஒரு பேட்டியில் கேட்டபோது, அவரை நான் பூட்டிவைக்கவில்லை, சரியான படம் அமையும் போது அவர் நடிக்கவருவார். அப்படி நடந்தால், நான் வீட்டிலேயே இருந்து குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டியது தான்” என கோபமாக பதிலளித்துள்ளார்.

அதாவது, நஸ்ரியா நடிக்க வந்து விட்டால் குடும்பத்தை யார் பார்த்துகொள்வது என்பதை தான் இப்படி சூசமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here