விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என ஒரு சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் சமீபத்தில் விஜய்யின் மனநிலை பற்றி அவரது அப்பா பேசியிருந்தார்.

தற்போது அவர் இன்னொரு பேட்டியில் அவர் நாங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தோம். அவரும் தங்களுக்கு ஆதரவு வேண்டும் என தெரிவித்திருந்தார்.

எங்கள் நற்பணி இயக்கம் அவருக்கு தேர்தல் நேரத்தில் ஆதரவளித்தது. அதற்காக நாங்கள் கட்சியில் இணைந்துவிட்டோம் என சொல்லமுடியாது. அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.

நானும் விஜய்யும் நேரில் ஜெயலலிதாவை நேரில் இருமுறை அவர் வெற்றி பெற்ற போதும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here