பிரபல பாடகர் ஒருவர் தனக்கு ஹெலிகாப்டர் கொடுத்தால் தான் பாடவருவேன் என கூறியுள்ளார். அவர் யார் என பார்ப்போம்.

சர்வதேச அsளவில் பிரபலமான பாடகர் ஜஸ்டின் பிபர். அவர் விரைவில் இந்தியாவில் ஒரு கான்செர்ட்டில் பாடுவதற்காக இந்தியா வரவுள்ளார். அப்படி வருவதற்கு அவர் போட்ட கண்டிஷன்கள் தான் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

அவர் என்னவெல்லாம் கேட்டார் என தெரியுமா. பட்டியல் இதோ.

1. 2 பைவ் ஸ்டார் ஹோட்டல் (4 நாட்களுக்கு முழுவதும்).

2. ஸ்டேடியம் செல்ல ஒரு ஹெலிகாப்டர்

3. Z பிரிவு பாதுகாப்பு.

4. ரோல்ஸ் ராய்ஸ் கார், 10 சொகுசு செடான், 2 வோல்வோ பேருந்துகள்.

5. கேரளாவில் இருந்து மசாஜ் செய்ய ப்ரோபெஸ்னல் மசாஜ் பெண்.

6. சமையல் செய்ய உலகத்தரம் வாய்ந்த இரண்டு செஃப்.

7. உணவு பொருட்கள் (ஒரு பெரிய பட்டியல்)… etc

அவர் கேட்ட பட்டியலில் சிலவற்றை மட்டுமே இங்கே கூறப்பட்டுள்ளது. ஹோட்டலில் என்ன மணம் இருக்க வேண்டும் என்பது தொடங்கி, என்ன சைஸ் சாக்ஸ் போடுவார், என்ன தண்ணீர் குடிப்பார் என்பது வரை பட்டியல் நீள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here