இயக்குனர் ராம் கோபால் வர்மா என்ற பெயருக்கு சர்ச்சை என்ற இன்னொரு அர்த்தமும் உண்டு. தினம் ஒரு சர்ச்சையை கிளப்பும் அவர் தற்போது “நான் தினமும் மூன்று பெண்களுடன் தூங்குவேன்” என கூறியது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

“காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடுவது போல, நான் இதை செய்கிறேன்” என சொன்னது தான் மற்றொரு ஹைலைட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here