அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் மங்காத்தா. இவை அஜித்தின் 50-வது படமும் கூட, இதில் எந்த ஒரு ஈகோ இல்லாமல் அஜித் அர்ஜுன், வைபவ், அஸ்வின் என பலருடனும் இணைந்து நடித்தார்.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் உள்ளே வந்த பிறகு அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தான்.

ஆனால், அவரின் ஒரு சில கால்ஷிட் பிரச்சனைகளால் இதில் நடிக்க முடியாமல் போனது, பின் தான் இந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்து அசத்தினார்.

மங்காத்தா படத்தையே முதலில் ஜெய், சத்யராஜ் ஆகியோரை வைத்து வேங்கட் பிரபு எடுக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here