கடந்த வாரம் கோலிவுட்டில் 3 படங்கள் களம் கண்டது. இதில் சிவலிங்கா, பவர் பாண்டி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், ஹாலிவுட் படமான FF8 வருகை இப்படங்களின் வசூலை பாதித்துள்ளது. இதில் சிவலிங்கா தற்போது வரை ரூ 8.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கடம்பன் ரூ 4.5 கோடியும், பவர் பாண்டி ரூ 4 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதில் கடம்பன் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் பவர் பாண்டி ஏ செண்டர்களிலும் சிவலிங்கா பி, சி செண்டர்களிலும் நல்ல வசூல் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here