சின்னத்திரையில் ஜோவியலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் பல ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் சமீபத்தில் இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெண்கள் சமைப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் எனக்கு திருமணம் வரைக்கும் சமைக்க தெரியாது, திருமணத்திற்கு பிறது நூடுல்ஸ் செய்ய கற்றுக்கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

பெண்கள் தான் சமைக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ள டிடி, பெரிய உணவகங்களில் ஆண்கள் தான் செஃப்பாக உள்ளனர். அதிகம் சம்பளம் வாங்க மட்டும் ஆண்கள் சமைக்கின்றனர், வீட்டில் பெண்கள் சமைக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். நானும் சமையல் கிளாஸ் போனேன், ஆனால் 5 நாட்களில் சமையல் கிளாசை முடித்துக்கொண்டு விட்டேன் என்று கலகலப்பாக சொல்லியிருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here