அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் மஞ்சிமா. அதை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் சத்ரியன் படம் திரைக்கு வந்தது.

இவர் அனிருத்தின் உறவினர் ரிஷிகேஷுடன் சென்னையில் உள்ள காபி ஷாப்களில் தென்படுவதாக கூறப்படுகின்றது.

ரிஷிகேஷ் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர், இந்த செய்தி உண்மையா என்று தெரியவில்லை, ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here