தமிழ்நாட்டு மூலை முடுக்கில் எல்லாம் நாறி, நாத்தம் அடித்து போயிருக்கிறது  நடிகர் தனுஷின் பெயர். அதுவும் பாடகி சுசித்ராவின் ட்விட்களால் அதிகம் பாதிக்கப்பட்டது நடிகர் தனுஷின் இமேஜ்தான்.

இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தான் இயக்கியிருக்கும் படத்தின் பிரஸ் மீட்டுக்கு வந்தார். அவர் வைத்த ஒரே கண்டிஷன் என்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதாகும்.

பிரஸ் மீட்டில் பேசியவர் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் பெயர்களை மட்டும் குறிப்பிட்டார். இதற்கு முந்தைய மேடைகளைப் போல மாமனார் பெயரையோ மனைவி பெயரையோ குறிப்பிடவில்லை.

இதை வைத்து தனுஷ் குடும்பத்தில் நிலவரம் சரியில்லை, பிரச்னை என்று செய்தி பரவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here