அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி. தன்னுடைய பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என அஜித் யோசித்தாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் பல பிளான்கள் வைத்துள்ளனர்.

இப்போதே அன்னதானம் செய்வது, பேனர்கள், போஸ்டர்கள் தயார் செய்வது என பிஸியாக இருக்கின்றனர்.

இந்நிலையிவ் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் டாக்கை கிரியேட் செய்வதிலும் வித்தியாசம் காட்டியுள்ளனர். அதாவது #दस_DAYS_TO_தல_అజిత్_BDAY என ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மொத்த மொழிகளை சேர்த்து ஒரு டாக்கை கிரியேட் செய்துள்ளனர்.

இந்த டாக் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here