சினிமாவுக்கு வந்த புதிதில் படங்கள் ஓடாததால் என்னைராசி இல்லாத முத்திரை குத்தி ஒதுக்கினார்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன தெரிவித்துள்ளார். அவர் மேலும் நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நடிகையான புதிதில் படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். 3 வருடங்கள் கஷ்டப்பேடன். அப்போது தெலுங்கு நடிகர் பவன்கல்யான் தனது கப்பார்சிங் படத்தில் தைரியமாக என்னை நடிக்க வைத்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் எனது வாழ்கையே மாறியது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here