பாலியல் தொல்லை, படுக்கைக்கு அழைப்பது என்று பல நடிகைகள் பேச தயங்கும் விசயங்களை துணிசலாக பேசி வருபவர் ராதிகா ஆப்தே.ஒரு பிரபல நிகழ்சி ஒன்றில் கலந்து கெண்ட அவர் கூறிய விடயம் அதிர்சி அடைய செய்தது.
அவர் தமிழ் படம் ஒன்றில் நடித்த போது முதல் நாள் பட பிடிப்பின் போது பிரபலமான தென்னிந்திய நடிகர் திடீரென தன் பாதங்களை வருடியதாகவும் தான் கோபத்தில் ஓங்கி அறைந்ததாகவும் என்று கூறினார்.வாலாட்டிய அந்த நடிகர் யார் என்று கூறவில்லை. ராதிகா நான்கு தமிழ் படங்களில் தான் நடித்தார் என்பது குறிப்பிட தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here