விஜய்யின் 61வது பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இளைய தளபதியின் பிறந்தநாள் முன்னிட்டு இப்பட ஃபஸ்ட் லுக் மற்றும் பட பெயர் வெளியாக இருக்கிறது. பிறந்தநாள் மற்றும் பட பெயர் வர இருப்பதால் ரசிகர்கள் இப்போதே பல கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் விஜய்யின் இந்த படம் துப்பாக்கி படம் போன்ற திரைக்கதையையும், விஜய்காந்தின் ரமணா படத்தில் வந்த அழுத்தமான கதையை போல் இப்படத்திலும் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

அட்லீ இயக்கிவரும் இப்படத்தில் விஜய்யுடன், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நாயகிகளாக நடிக்க, வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here