நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் படம் விஜய் சேதுபதி சினிமா பயணத்தில் மிக முக்கிய படம். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிரேம்குமார் விஜய் சேதுபதி , த்ரிஷாவை வைத்து 96 என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இப்படம் 96 ம் ஆண்டு நடந்த காதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்று கூறியுள்ளனர், இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 12ம் தேதி முதல் தொடங்குகிறது. இப்படத்தை Madras Enterprises நிறுவனம் ஒரு சிறுபூஜையுடன் தொடக்கி வைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here