நடிகர் தனுஷ் கோலிவுட் டூ ஹாலிவுட் வரை சென்றுள்ளார். ஏற்கனவே பாலிவுட்டிலும் தலை காட்டிவிட்டார். இந்நிலையில் இவர் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது இது குறித்து முக்கிய தகவல்கள்.

#VIP2Trailer

Tamil Version

  • YT – 7M views – 173 மணிநேரத்தில் – 141k likes
  • FB – 5.4M views – 148k likes – 73k shares

Telugu Version

  • YT – 4 M views – 70K likes
  • FB – 2.5M views – 6.9K Likes – 519 shares

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here