பாகுபலி-2 உலகம் முழுவதும் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்தின் வசூல் ரூ 1100 கோடியை தாண்டியுள்ளது.

இன்னும் இரண்டு வாரத்திற்கு எந்த படமும் வேண்டாம், பாகுபலி-2வே போதும் என்று விநியோகஸ்தர்களே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் துபாயின் உள்ள பிரபல திரையரங்கமான VOX Cineplex-ல் பாகுபலி-2 ஒரு சில பிரச்சனைகளால் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ஹிந்தி வெர்ஷன் மட்டும் தொடர்ந்து ஓடும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here