சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் வீரம்,வேதாளம், மற்றும் விவேகம் படங்களை தொடர்ந்து நடித்து வெற்றி வாகை சூடி கொண்டார்.

இதில் வேதாளம் மற்றும் விவேகம் படங்களுக்கு இசை அமைத்திருக்கும் அனிருத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது அஜித்-சிவா வெற்றி கூட்டணி. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான ‘சத்ய ஜோதி பில்ம்ஸ்’ இப்படத்திற்கான மற்ற நடிகர்களை விரைவில் அறிவிக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here