முன்னால்  முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியதற்கு  காரணமோ அவருடைய வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் தான்.ஜெயலலிதாவின் நகை மதிப்பிடும் பணி 2000 ஆண்டு தொடங்கியது அப்போது ஜெயலலிதாவின் சொத்துக்கள் அதாவது நகைகள் மூன்று பெரிய பெட்டடிகளில் வைத்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு  கொண்டு வரப்பட்டது.                                அப்போதைய நீதிபதி சம்மந்தன் பார்வையிட்டார். அதை பார்த்த நீதிபதி   வாயடைத்து போய் திகைப்பில் நின்றதாக கூறப்படுகிறது.மேலும் ஜெயலலிதாவின் சொகுசு பேருந்து சகல வசதிகளுடன் இருந்தது.                                   மிகவும் பிரபலமான ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கி சீக்கியர் பல மாறுதல்களை ஜெயலலிதாவிற்கு செய்து கொடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here