ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘ரஜினிகாந்த் ஏழை இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ தான் வருகிறார்.ஆனால், தமிழக அரசியல்வாதிகள் சிலர் தங்கள் சுயலாபத்திற்காக இதை திசை திருப்பியுள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் வரும் போதும் மட்டும் தான் அவர்கள் கண்களுக்கு இலங்கை தமிழர்கள் தெரிவார்கள்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here