News Tweets of the Day Upcoming Movies

“ATMAN சிலம்பரசனின் பயணம்” – காணொளி வெளியீடு

சிலம்பரசன் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு கலைஞன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார். சிம்பு தனது பிறந்தநாளில், “The Journey of #ATMAN SilambarasanTR” என ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். இந்த காணொளியில் அவர்,