News

Valimai Trailer: ரசிகர்களுக்கு தரமான வலிமை அப்டேட்!

நாடுகள் கடந்து அஜித் ரசிகர்களின் வலிமை அப்டேட் என்ற ஒற்றை கேள்விக்கான நல்ல பதிலை வலிமை டீம் தந்துள்ளனர். இன்று வெளியான ட்ரைலர் அஜித் ரசிகர்களின் இத்தனை கால காத்திருப்பிற்கு நல்ல பலனை தருவது போல் அமைந்துள்ளது.

காட்சிக்கு, காட்சி படம் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர் இயக்குனர் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. பின்னணி இசையில் தனக்கென இடத்தை பிடித்துள்ள யுவன் சங்கர் ராஜா வலிமைக்கு எவ்வளவு வலிமையை சேர்த்துள்ளார் என்பதை நாம் அறிய முடிந்தது.

அஜித் தனது ரசிகர்ளுக்காகவே படம் தேர்வு செய்து நடிக்க கூடியவர் அதில் பெரிய மெனக்கெடலும் இருக்கும். இப்படத்தில் கூடுதலாகவே மெனக்கெட்டு சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

பொங்கலுக்கு தரமான படமாக வலிமை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ரசிகர்களுக்கு தரமான வலிமை அப்டேட்!

capecom

Recent Posts

GOAT UPDATE: Thalapathy Vijay’s GOAT **** THIS Update! Producer Says THIS *** !! Check Here!!

The producer of Thalapathy Vijay's GOAT has provided a major update on the highly awaited…

1 day ago

Raayan HOT BUZZ: Dhanush’s Raayan Audio Launch On THIS **** Day !! Check Here!!

According to reports, the creators of Raayan intend to host an audio launch ceremony before…

1 day ago

Dhruv Vikram’s Bison IS BIOPIC ?? Mari Selvaraj REVEALS THIS ****!! BISON Centers About THIS *** Indian Sport!!

In a recent interview, filmmaker Mari disputed that Dhruv and Anupama Parameswaran's next film is…

3 days ago

Prabhas’s TEASER In Cannes Film Festival 2024!! THIS *** Teaser Will Be Presented On This Day!! Check Here!!

Vishnu Manchu has shared a picture and teaser date for his forthcoming movie Kannappa. Read…

3 days ago

SURIYA44 Hot Buzzz!! Karthik Subbaraj Go For This **** Music Director!! VAADIVAASAL Latest Update!!

How is Suriya and Karthik Subbaraj's film developing? Continue reading to learn the great buzz…

3 days ago

Good Bad Ugly OFFICIAL Update: Ajith’s GBU Kicks Off in THIS **** !! Check Here!!

Here's an amazing update on Kollywood actor Thala Ajith's much-anticipated action film, Good Bad Ugly.…

6 days ago