இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் படங்கள் வெளியாகி Twitter Trendingல் வளம் வருகிறது. மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடி தீர்த்த இந்நேரத்தில் அடுத்த படத்திற்கான அப்டேட்களும் வருவதால் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

படங்கள்:

Share:

administrator