இன்றைய தமிழ் திரை உலகம் நிறைய மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் இன்று இருக்க கூடிய நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் மேம்படுத்தி வருகிறது. அவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்படும் போஸ்டர்களை சொல்லலாம். இது வழக்கமான முறை என்றாலும் இன்றுள்ள சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்தை பயன்படுத்திக்கொண்டு சிறந்த போஸ்டர்களால் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறார்கள்.

போஸ்டர்களில் சிறு, சிறு நுட்பங்களை சேர்ப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். ஆகையால், இயக்குனர்கள் இந்த போஸ்டர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இப்படி படங்களின் போஸ்டர்களில் இருக்கும் வேலைப்பாடுகளை வைத்து நாம் தமிழ் சினிமாவின் பார்வை இன்னும் மெருகேறியுள்ளது என்பதை நாம் அறியலாம்.

அவற்றுள் சில,

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *