News Tweets of the Day

இசையமைப்பாளர் இமான் பிறந்த நாள்: ரசிகர்கள் டிவிட்டரில் வாழ்த்து

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அதில் தனக்கான ரசிகர்களையும் ஈர்த்த இசையமைப்பாளர் டி. இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ட்விட்டரில் D.இமான் அவர்களை திரைத்துறை சார்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்தி

News Tweets of the Day

ரசிகரின் திருமணத்தில் மக்கள்செல்வன்

விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் விழுப்புரம் மாவட்டம் திரு. புகழ் மற்றும் விஜி தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தி விழாவை சிறப்பித்தார். ரசிகரின் திருமணத்தில் #மக்கள்செல்வன் !! #vijaysethupathi

News Tweets of the Day

விஜய் சேதுபதி, கௌதம் மேனன் – மைக்கேல்

ரஞ்சித் ஜெயக்கொடி விஜய் சேதுபதியின் “புரியாத புதிர்” மற்றும் ஹரிஷ் கல்யாணின் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” படங்களை இயக்கியவர். இவரது அடுத்த படமான “மைக்கேல்” தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய

News Tweets of the Day

அனிருதின் 25வது படம்

அனிருத் 2012ல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளிவந்த “3” படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற “Why This Kolaveri Di Official ” பாடல் சூப்பர்ஹிட் ஆனது. பின்னர் அனிருத், தமிழ்

News

சந்தானத்தின் பிறந்தாளில் வெளியாகும் டீசர்

நடிகர் சந்தானத்திற்கு பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவர் அடுத்து நடிக்கும் Agent கண்ணாயிரம் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்படுகிறது. இப்படத்தின் டீசரை ஜீவா மற்றும் ஆர்யா இன்று காலை 10:15 மணிக்கு சந்தானத்தின் பிறந்தநாளை

News Tweets of the Day

“சில தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளனர் ” – A.R.ரஹ்மான்

இயக்குனர் பாலா தயாரிப்பில், நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சண்டிவீரன்”. இப்படத்தில் “தாய்ப்பாலும் தண்ணீரும்” எனும் பாடலை சின்னப்பொண்ணு குரலில் அருணகிரி இசையமைத்துள்ளார். இப்பாடல் தண்ணீரின் அவசியத்தை கூறுகிறது. இந்நிலையில் இசைப்புயல் A.R.ரஹ்மான்,

News

மின்னல் முரளி – இரண்டாம் பாகம் ?

முதல் மலையாள சூப்பர் ஹீரோ படம் கேரளாவின் “குருக்கன்மூலை” எனும் கிராமத்தில், அமெரிக்காவுக்கு செல்ல ஆசைப்படும் ஜெய்சன் எனும் இளைஞன், அதே கிராமத்தில் டீக்கடையில் வேலை பார்க்கும் ஷிபு. இவர்கள் இருவரும் மின்னல் தாக்கப்பட்டு,சூப்பர்ஹீரோ

News Tweets of the Day

ஜெய் பீம் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் இன்று வெளியாகிறது

ஜெய் பீம் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் இன்று வெளியிடப்படும் என்று சோனி மியூசிக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. The wait ends today! 🔥#JaiBhimOST at 7️⃣PM this evening! 🎼

News

தளபதி விஜயின் BEAST உடன் மோதப்போகும் யாஷின் KGF 2

KGF PAN INDIA திரைப்படமான கேஜிஎப் முதல் பாகம் தென்னிந்தியா முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து கேஜிஎப் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் கேஜிஎப்

News Tweets of the Day

பாலாஜி மோகன் தயாரிக்கும் வெப் சீரிஸ்

“நாளைய இயக்குநர்” புகழ் பாலாஜி மோகன், பாலாஜி மோகன் 2012-ம் ஆண்டு “காதலில் சொதப்புவது எப்படி” எனும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதேபோல் நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி, மாரி 2