கிறிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் 2014ல் வெளியான, இந்த நூற்றாண்டின்மிகச்சிறந்த Science-fiction படம் இன்டெர்ஸ்டெல்லர்!! இந்த படம் science-fiction என்பதை தாண்டி அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை பற்றி பேசுகிறது இந்தப்படம்!!

கதாநாயகன் ஜோசப் கூப்பர் NASAவில் Pilot ஆக வேலை பார்த்தவர். ஆனால், தற்போது மற்றவர்களை போல் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார். ஜோசப் கூப்பராக Matthew Mcconaughey நடித்திருக்கிறார்..

மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

Share:

administrator