தோல்வி, அவமானங்களை காதில் வாங்காமல் உழைப்பில் கவனம் செலுத்தி இன்று தமிழ் சினிமாவின் முடிசூடா அரசனாக, Highest-Paid actor-ஆக மட்டுமின்றி சினிமா சார்ந்த வர்த்தகத்திலும் முக்கிய அங்கமா இருக்கும், தளபதி விஜய்க்கு Mediatalkies சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தமிழ்நாட்டில் பல பேருக்கு அண்ணனாக இருப்பவர் தளபதி விஜய்! அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறது மீடியாடாக்கீஸ்.

Share:

administrator