2019ல் Best Movie, Best Screenplay, Best Director உட்பட 4 ஆஸ்கார் வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த படம் Parasite. Parasite படத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் மிக ஆழமானது!!

ஏழைகளை இந்த உலகம் எந்த கோணத்தில் பார்க்கிறது ?? வர்க்கபேதம் எந்தளவு இந்த சமூகத்தை பாதிக்கும் என்பதை அழுத்தமான Dark Humour மூலமாக நமக்கு எளிதாக கடத்துகிறார் இயக்குனர்!!

தென் கொரியாவில் வாழும் 2 குடும்பத்துக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை Parasite நமக்கு தெளிவா காட்டுகிறது. கி-வூ (Ki-Woo) ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். அம்மா, அப்பா, அக்கா என குடும்பத்தில் 4 பேர். கி-வூ ஏழை குடும்பம் என்பதை அவர்கள் வாழும் வீடு, உணவு, திருட்டுத்தனமாக பயன்படுத்தும் Wi-Fi என சின்ன சின்ன விஷயங்கள் மூலமாக அவர்களின் வாழ்க்கை முறையை தெளிவாக காட்டியிருப்பார் இயக்குனர்.

இன்னொரு பக்கம், பார்க் (Park) ஒரு பெரிய வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்!! இவர் குடும்பத்திலும் 4 பேர். பார்க் குடும்பத்தின் வாழ்க்கைமுறை கி-வூவின் குடும்பம் வாழும் வாழ்க்கைக்கு நேர் எதிர்.

மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

Share:

administrator