தற்போது பெரும்பாலும் தென்னிந்திய கதாநாயகர்கள் படத்திற்கு அனிருத்தே இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோதாதென ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் “ஜவான்” படத்துக்கும் இசையமைக்கிறார்!

அனிருத் 2012ல் வெளிவந்த “3” படத்தின் மூலம் இசையமைப்பாளரா அறிமுகமானவர். எதிர்நீச்சல், கத்தி என செம்ம ஹிட் கொடுத்தார் அனிருத். அதற்கு பின் அஜித் உடன் இரண்டு படங்கள், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்ட, பின் மறுபடியும் தளபதி விஜய் உடன் மாஸ்டர் என அடுத்ததடுத்து ஹிட் ஆல்பங்கள் கொடுத்துட்டே இருக்கிறார். இதற்கிடையில் ஜெர்சி, கேங் லீடர் என்று தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அங்கேயும் பெரிய ஹிட்.

மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

Share:

administrator