தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் Beast. Beast படக்குழுவினருக்கு விஜய் விருந்து வைத்துள்ளார்.

Image

இதையடுத்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Image

எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சுமார் 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது எனக்கூறப்படுகிறது.

Beast படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், சதீஷ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Share:

administrator